
(ஹஸ்பர் ஏ. ஹலீம்)
கிழக்கு பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இன்று (25) திருகோணமலை ஏகம்பரம் விளையாட்டு மைதான முன்றலில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மிகுதியான அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்ற கோசங்களுடன் கவனயீர்ப்பில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மிகுதி பட்டதாரிகள் தங்களது நியமனம் வேண்டி பல்வேறு கோசங்களை எழுப்பினர். பெண்களின் அழுகை கண்ணீர் துளிகளாலும் கொட்டும் கடும் மழையிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

Post a Comment