மூடப்பட்டது கொழும்பு பல்கலையின் கலைப்பீடம்!


மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டது. .

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு மாணவரும் மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மூடப்பட்டுள்ள கலைப் பீடம் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.