ஜனாதிபதியின் வீட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபர் சிக்கினான். February 11, 2017 A+ A- Print Email ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்துக்கு அனுமதியின்றி பிரவேசிக்க முயற்சித்த நபர் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. News Local News, Politics
Post a Comment