தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன்னர் மரணம்- சோகத்தில் தமிழ் நாடு


இந்தியாவில் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சற்று முன்னர் காலமானார்.

1948.02.24 யில் பிறந்த செல்வி ஜெயலிதா தமிழகத்தில் ஆறுதடவைகள் முதலமைச்சராக பதவி வகித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு இன்று 68 வயது.



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.