உயிரோடப் புதைக்கிர பசங்க இருக்கிற ஊரப்பா இந்த ஊரு. சொல்லவெ பயமா இருக்கு! April 17, 2016 A+ A- Print Email என்ன விளையாட்டப்பா இது? இந்தக் காலத்துப் பசங்கள நம்பவே முடியல்ல. கொஞ்சம் நான் பிந்திருந்தா பொடியன முழுசாப் புதைச்சிருப்பானுகள் சின்னப் பசங்க! நல்ல வேளை நான் வந்ததால இந்தப் பயல காப்பாத்திட்டன்!! News Local News
Post a Comment