அம்பலாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் இன்று பகல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
முகமூடி தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி சுமார் 80,000 ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Post a Comment