நியமனம்...



கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் புத்தளம் மாவட்ட இணைப்புச் செயலாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தனக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து அவர் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)

News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.