உதவிக் கரம் தேடிக் காத்திருக்கிறோம்!!


(  எஸ்.கமால் முஹம்மட் )
நிந்தவூர்-05, புதுநகர் வடிகான் வீதி, இல: 301A/1 யில் வசித்து வரும் தம்பி லெவ்வை சித்தி உம்மா (வயது 53) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வாதநோயினால் பீடிக்கப்பட்டு, தற்போதும் கை, கால்கள் வழக்கமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இவரது கணவர் மூ.ஆதம்பாவா (வயது 58) தொழில்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தொய்வு நோயினால் பாதிக்கப்பட்டு, வைத்தியச் செலவுகளுக்கோ, வாழ்வதற்கோ பணமில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் 16 வயதுடைய குமர் பிள்ளை ஒன்றும் இருக்கிறது. தாய், தகப்பனின் கஷ்ட நிலைமைகளால் இப்பிள்ளை தனது பாடசாலைக் கல்வியைக் கூடத் தொடர முடியாமல், இடையில் நிறுத்தி விட்டு, பெற்றோர்களுக்கு உதவியாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.
எனவே நல்லுள்ளம் கொண்ட அன்பு நெஞ்சங்களே...இக்குடும்பத்தின் மீது கருணை கொண்டு, அல்லாஹ்வுக்காக உதவி செய்ய முன் வாருங்கள்!
தொடர்பு கொள்ள:- 075 2592611, 071 3215633.
வைப்பிட்டு, உதவ:- மக்கள் வங்கி, நிந்தவூர்.
கணக்கு இலக்கம்:- 0296- 2- 020844 - 6
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.