
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-மினா வித்தியாலய க.பொ.த (சாஃத) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு (2017.12.08) இடம் பெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் மாணவ,மாணவிகளுக்கு அனுமதி அட்டை வழங்குவதையும், பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹ்மத், பகுதித்தலைவர் அஷ்சேஷ்.யூ.எல்.எம்.றிபாயுதீன் மௌலவி ஆகியோர் அருகே நிற்பதையும் படங்களில் காணலாம்.
இம்மாணவிகள் கடந்த வருடத்தைப் போல் இம்முறையும் மாகாணத்தில் முதலிடம் பெற எல்லாம் வல்ல அலலாஹ்வைப் பிரார்த்திப்போம்.


Post a Comment