கந்தளாய் குளத்திற்கு குளித்த 20 வயது பாஹீம் முகம்மட் வபாத்!


                             (அப்துல்சலாம் யாசீம்)

கந்தளாய் பிரதேசத்திற்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத் கடமைக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் வபாத்தாகியுள்ளதாக கந்தளாய் தலைமயைக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஜவ்பர் பாஹீம் முகம்மட் (20வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.