HomeIslamLocal NewsWorld Newsமியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மன்சூர் எம்பியும் பங்கேற்பு.
மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மன்சூர் எம்பியும் பங்கேற்பு.
மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனசுத்திகரிப்புக்கு எதிராக இன்று கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பார்ட்ட பேரணியில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும் பங்குபற்றினார்கள்.
Post a Comment