அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு.

                      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு இன்று(08) மாலை அட்டாளைச்சேனை 'ஒஸ்றா வரவேற்பு மண்டபத்தில்' சிறப்பாக நடைபெற்றது.

சம்மேளனத் தலைவர் கலாபூசனம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்கள், கல்விமான்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், பிரபல சமூகசேவகர்கள், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.











Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.