
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தென் கிழக்குப் பல்கலைக் கழக முகாமைத்துவ பீட மாணவர்களால்
ஏற்பாடு செய்யப்பட்டு, நடாத்தப்பட்ட 'மாபெரும் பொசன் ஐஸ்கிறீம் தன்சல்' நிகழ்வை இன்று மாலை 4.00 மணி முதல் தென் கிழக்குப் பல்கலைக் கழக ஒலுவில் வளாக முன்றலில் காணக் கூடியதாக இருந்தது.
அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் பயணிப்போர் அனைவரையும் அன்பாக மறித்து, எல்லோர்க்கும் வேண்டிய அளவில் ஐஸ்கிறீம் வழங்கி மகிழ்ந்த பல்கலைக்கழக மாணவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.










Post a Comment