( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜ}ம்ஆப் பள்ளி வாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று இன்று (28) இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஹயறுல்லாஹ் மௌலானா தலைமையில் இடம் பெற்ற இவ்விரத்ததான நிகழ்வில் நூற்றுக் கணக்கான இளைஞர்,யுவதிகள் மிக விருப்பத்தோடு கலந்து கொண்டு, தமது இரத்தங்களை வழங்கி உதவினர்.
இவ்வாறு பெறப்பட்ட இரத்தப் பொதிகள் கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலை இரத்த வங்கியிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment