- முஹம்மது தில்சாத் - கல்முனை -
புறக்கணிக்க முடியாத முஸ்லிம் தேச அரசியல் அரங்கில் எம்மவர்களின் விடுதலைக்காவே உருவானதே முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைமை காரியாலயம் தான் தாறுஸ்ஸலாம்.
இங்கு மர்மங்கள் நிறைந்ததாக குறிப்பிடப்படும் தாறுஸ்ஸலாம்,
இதில் மறைந்திருக்கின்ற மர்மங்கள் எவை?
இதனுள்ளே .....
தாறுஸ்ஸலாம் எவ்வாறு உருவானது
உருவாக்க எடுத்த காலம்
செலவீனம் , அமைவிடம்
மறைந்த மாபெரும் தலைவரின் குடும்ப சொத்துக்கள் மற்றும் வாழ் நாள் உழைப்பு ஆகியவற்றை பராமரிக்க உருவான நம்பிக்கை நிதியம், கம்பனி அதனூடான சொத்துக்களின் விபரம்.
தலைவரின் மரணித்தின் பின் கபளீகரம் செய்யப்பட்ட தாறுஸ்ஸலாம் மற்றும் ஏனைய சொத்துக்களின் விபரம்.
மீளவும் முஸ்லிம் தேசத்தின் வாக்குகளால் கிடைத்த அரசியல் அதிகாரமான கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஹாபீஸ் நஸீர் அகமட்டுக்கு கைமாறிய விதம்
இவ்வாறு போராளிகளின் உதிரத்தாலும் தாய்மார்களின் கண்ணீராலும் பிராத்தனையாலும் உருவான கட்சியை வைத்து வியாபாரம் செய்கின்றவர்களையும், தொடர்ந்தும் அரசியல் பதவிகளை அடைவதற்க்காக பயமுறுத்துவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற ஆவணம்.

Post a Comment