நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலை மாணவரின் அசத்தல் முயற்சி வெற்றி.


         (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ், சுலைமான் றாபி)

நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலையில் தரம் 13 பொறியியல் தொழில்நுட்ப (Engineering Technology) துறையில் கல்வி கற்று வரும் ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீம் என்பவரின் முயற்சியின் பயனாக அம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து பரிசாக இன்றையதினம் (16) வழங்கியுள்ளார்.

பாவனைக்கு உதவாத முற்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரமொன்றை கொள்வனவு செய்து அதனுடாக தொழிநுட்ப திறனை பயன்டுத்தி ஆம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து தன் பாடசாலைக்காக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.

இன்மூலம் பாடசாலை நேரங்களில் ஏறௌபடும் திடீர் வீபத்துக்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் முகமாகவே இந்த மாணவனின் நற்பணி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்
.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.