சம்மாந்துறையில் கள்ளக்காதல் ஜோடி மடக்கிப்பிடிப்பு-(படங்கள் இணைப்பு)


இன்று பகல் 12.40 மணியளவில் சம்மாந்துறை ஜமாலியா பள்ளி அருகில் கள்ளக்காதல் ஜோடிகள் இன்று மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

மாவடிப்பள்ளியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் நிந்தவூர் அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவரும் சம்மாந்துறையில் உல்லாசமாக ஒரு வளவினுள் இருந்த வேளையில் அகப்பட்டனர்.

மக்களினால் இவர்கள் இருவரும் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இது பற்றிய மேலதிக விசாணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.