ஆன்மீகம் – பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).
அறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.
இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.
(உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).
இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்…!!

Post a Comment