பாகிஸ்தானியர்களை பீல் பண்ண வைத்த நடிகை.



20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, தற்போது பாகிஸ்தான் நடிகை ஒருவரது மானத்தையும் காப்பாற்றியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பிரபல டிவி நடிகையான குவாண்டீஸ் பலூச், அந்நாட்டின் கிரிக்கெட் அணி குறித்து அவ்வபோது விமர்சனம் செய்து வருகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், அந்த அணியின் கேப்டன் அப்ரிதியை பையத்தியம் என்று திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் லீக் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால், தான் நிர்வாணமாக நடனம் ஆடுவதாகவும், கேப்டன் அப்ரிதி என்ன சொன்னாலும் அதை தான் செய்வேன், என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் பாகிஸ்தான் நடிகையின் நிர்வாண நடனத்திற்கு இந்திய அணி தடை போட்டுள்ளது என்று சொல்லலாம். கிட்டதட்ட இந்திய அணியினர், நடிகை குவாண்டீஸின் மானத்தை காப்பாற்றியதாகவே கருதப்பட்டாலும், குவாண்டீஸ் என்னவோ வருத்தத்தில் தான் இருக்கிறார்.

பாகிஸ்தான் தோல்வியால் தன்னால் நிர்வாணமாக நடனம் ஆட முடியாமல் போய்விட்டதை எண்ணி கண்ணீர் வடிக்கும் அவர், கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்ததுடன், இனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. வரவேக் கூடாது. வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள், என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

குவாண்டீஸின் நிர்வாண வீடியோவுக்காக நடனத்திற்காக காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள், தற்போது அவரது ஒப்பாரி வீடியோவைப் பார்த்து, “வட போச்சே….” பீல் பண்றாங்கலாம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.