மருதமுனை அல்-மனாரின் பழைய மாணவர் சங்க விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

 




மருதமுனை அல்-மனார் மத்திய கல்லுாரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராக இணைவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தெரிவித்துள்ளார்

நேற்றுடன்(8) முடிவுற இருந்த விண்ணப்ப முடிவுத் திகதி பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளின் பிரகாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்

விடுமுறை தினங்கள் அதிகம் வருவதனாலேயே இவ்வாறு நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்

உரிய தினங்களுக்குள் அதிபர் காரியாலயத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று பூரணப்படுத்தி ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது

News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.