மாண்பு மிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்ளினதும் கொளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் வழிகாட்டலின் பேரில் நெடுஞ்சாலைகள் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சம்மாந்தறை தொகுதி அமைப்பாளர் ஹஸன் அலி அவர்களின் வேன்டுகோளுக்கமைய தற்போது பல வீதிகள் ஹஸனலி அவர்களினால் புணரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது அந்த வகையில் 26/08/2017 ம் திகதி நெசவு நிலைய வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா ஹஸன் அலி அவர்களினால் இடம் பெற்றது.




Post a Comment