அநுராதபுரம் நாச்சியாதீவில் இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஒரு இரவு பகல் கிரிக்கட் திருவிழா
பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் அநுராதபுரம் நாச்சியாதீவில் இன ஒற்றமைய கருத்தில் கொண்டு நாச்சியாதீவு கிராமத்தில் western boys sports club 04 ஆவது தடவையாக நடாத்தும் அணிக்கு 07 பேர் கொண்ட மாபெறும் பகல் - இரவு கிரிக்கட் சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக நாச்சியாதீவு பாடசாலை மைதானத்தில் இடம் பெற காத்திருக்கின்றது..
செப்டம்பர் மாதம் 02, 03, 04ஆம் திகதிகளில்……
2ம் திகதி மாலை 04 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
வெற்றி பெறும் அணிக்கு
முதலாவது பரிசு – 1,000,00/-
இரண்டாவது பரிசு – 50,000/- உடன் கேடயமும் வழங்கப்படும்.
இலங்கையில் எத்திசையில் இருந்தாலும் உங்கள் அணி பதிவு செய்து கொள்ள தொடர்புகளுக்கு –
எம். ஆர். எம் சப்னாஸ் - 077 199 1491
எச். எம். எம் பஸீம் - 077 600 8223

Post a Comment