முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த நபர் சிக்கினார்.


நுகேகொட மற்றும் மஹரகம பகுதிகளில் நான்கு கடைகளுக்குத் தீ வைத்த நபர் இன்று (07) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் விஜேராம சந்தியில் அமைந்திருந்த லெதர் மற்றும் கார்பட் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு எரியூட்டிய நபரின் சிசிடிவி பதிவு பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அதனை நேரில் கண்ட சாட்சியொருவரும் முன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் முழுமையான தகவல்களை எதிர்பாருங்கள்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.