நரை முடியினை கருப்பாக்க இதுதான் எளிய வழி..!


சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடுங்கள். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு, அதனை தேய்த்து குளித்து வந்தால் நரை முடி விரைவில் கறுப்பாகும்.

மேலும் இது உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மருத்துவ முறையாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.