சற்று முன், காலியில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டத்துக்கு ரயில்மூலம் சென்றவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் எந்த இடத்தில் இடம்பெற்றது என்ற தகவல் இன்னும்வெளியாகவில்லை.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment