-பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்றப்-
என் அன்பிற்குரிய போராளிகளே
நான் உங்கள் தலைவன் அஷ்ரப் ,
நான் 12 நாடாளுமன்ற ஆசனங்களுடன் இந்த
பேரியக்கத்தை விட்டு விட்டு மரணித்து போனேன்
ஆனால் இந்த ரவுப் ஹக்கீம்
உங்களை எல்லாம்
என்னால் எழுதப்பட்ட கட்சி கீதங்களை வைத்து பிழைப்பு
நடத்துகின்றான்
இவன் என் மகன் அமானிடம்
பேரம் பேசி இருக்கின்றான்
நான் தலைவராக இருந்த போது
சாணக்கியம் என்று சொல்லிக் கொண்டு
என் குடும்பத்திற்கு தேசியப் பட்டியல்
கொடுக்கவில்லை
இன்று 2 தேசியப் பட்டியல்களை
வைத்துக்கொண்டு 4 கோடி கார் பெர்மிட்
பெற்றுக் கொண்டு தன்னுடைய
சுய நல தேவைகளை நிறைவேற்றியுள்ளான்
சிந்தியுங்கள் போராளிகளே
நான் ஒரு போதும் மாற்றுக் கட்சிகளின்
அமைப்பாளராக இருந்ததில்லை
ஆனால் இவன் UNP கலகெதெர அமைப்பாளர்
இது தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின்
சாணக்கியமா ??
சிந்தியுங்கள்
நான் மரணித்த போது வெடில்
கொளுத்தி சந்தோஷத்தில் அகமகிழ்ந்த
தவம்
இன்று ஹக்கீமின் செல்லப் பிராணி
அட்டளைச்சேனை மக்களை
எவ்வள்ளவு நல்லவர்கள்
அந்த மக்களையும்
இவன் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்
எனது கல்முனைத் தொகுதிக்குள்
இருக்கும்
சாய்ந்தமருது மக்களை
அரசியல் அனாதையாக்கி விட்டான்
இந்த நயவஞ்சகன்
தலைவனை கப்ரில் கூட
நிம்மதியாக இருக்க விடாமல் என்
பெயரையும் என்னால்
செய்யப்பட்ட அபிவிருத்திகளையும்
காட்டிக் கொண்டும்
ஹக்கீம் உழைத்துக் கொண்டும் இருக்கின்றான்
அவனை விரட்டியடியுங்கள்
நீங்கள் இன்னும் மாறாமல் இப்படியே
இருப்பீர்கள் என்றால் இனால் ஒன்றும்
செய்ய முடியாது
என்னுடைய அணைத்து முக்கிய
கட்சி போராளிகளை விரட்டி
ஓரங்கட்ட முயற்சிக்கின்றான்
இந்த
பெருச்சாலி ஹக்கீம்
சிந்தியுங்கள்
சிந்தியுங்கள் !!!!


Post a Comment