மாவனல்லையில் காலை மழை வேண்டி தொழுகை, மாலையில் கடும் மழை



நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்ச்சியின் காரணமாக மாவனல்லை ஜம்இயதுல் உலமா கிருங்கதெனி;ய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழை வேண்டி தொழுகை இன்று காலை 7 மணியளவில் பதுரியா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


இதில் மாவனல்லையில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு நாட்டில் மழை பொழிய வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர்.

இதை தொடர்ந்து இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ஆர்மபமான கடும் மழை சுமார் 3 மணித்தியாலங்கள் வரை நீடித்தது

அல்ஹம்துலில்லாஹ்…..


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.