மாலிங்க குறித்த தீர்மானம் நாளை



உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ளது.

இந்த இந்த ஆட்டத்தில் லசித் மாலிங்க விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு நாளை காலை எடுக்கப்படும் என இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மதியுஸ் தெரிவித்துள்ளார்.

இன்று கல்கட்டாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.