பங்களாதேஷ் சாதிக்குமா? இந்தியாவுக்கு இலக்கு 121.






தற்போது பங்களாதேசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 20 க்கு 20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் 120 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

மழை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட 15 ஓவர்களில் இந்தியா இவ் இலக்கை எட்டுவது கடினமானதாகவே இருக்கும். எனினும் துடுப்பாபட்ட வரிசையில் பலமாகவுள்ள இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசை கைகொடுக்கும் பொது இந்தியாவுக்கு இது சாதாரண இலக்காக மாறவும் வாய்ப்புண்டு

பந்து வீச்சிலும் களத் தடுப்பிலும் முன்னேறியுள்ள பங்களாதேஸ் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.